மொறட்டுவ பல்கலை கழகம் நிகாப்புக்கு
தடைவிதித்துள்ள நிலையில் முஸ்லிம் மாணவியர் முகத்தை மறைப்பதை தடுக்கும்
சட்டங்கள் அல்லது .ஒழுங்குகள் நாட்டில் இல்லை என உயர் கல்வி அமைச்சு
தெரிவித்துள்ளது .
இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தகவல் வழங்கியுள்ள உயர் கல்வி பிரதியமைச்சர் மந்தமிந்த எக்கநாயக்க தெரிவித்துள்ளதாவது .
சட்ட ரீதியாக அதற்கு எதிராக எதுவும் இல்லை .
ஆகையால் இதை தடை செய்வதற்கு மொறட்டுவ பல்கலை கழக நிர்வாகத்தின்
காரணங்கள் என்ன என்பது பற்றி எனக்கு கூற முடியாது . நீங்கள்
அறிந்திருப்பது போன்று முகத்தை மூடும் முஸ்லிம் மாணவியருக்கு எதிராக
நிச்சயமாக எதுவுமே இல்லை – பாடசாலை மாணவியர் கூட இதை அணிய அனுமதிக்கப்
பட்டுள்ளனர் . அத்துடன் அவர்கள் பல்கலை கழகத்துக்கு வரும்போது அவ்வாறு
செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளனர் .என்று தெரிவித்துள்ளார் .
‘Muslim students not banned from wearing Niqab’
By Aisha Nazim
The Higher Education Ministry states that
there are no rules or regulations prohibiting female Muslim students
from covering their faces, despite the Moratuwa University’s recent ban
on the Niqab.
The University of Moratuwa meanwhile,
states that their reasons for banning the face veil are because of
security and communication issues.
When Ceylon Today queried the reason for
the ban, as students claimed that there have been veiled students
previously, University Registrar Vindya Jayasena stated that there have
been no veiled students before.
“There haven’t been veiled Muslim
students before this year, and there are no problems now. The face veil
is not allowed within university premises for security and
identification purposes. It is also difficult for lecturers because all
they have is eye contact because they can’t see the rest of their face.
When it comes to lecturing, it’s difficult for the lecturers as they
are unable to see for themselves whether the student understands them or
not; because they are not able to see the face,” Jayasena said.
However, the Federation of University
Teachers’ Association (FUTA) pointed out that lecturers should be able
to deliver their lectures with or without eye contact.
“Whether the student understands or not
is up to the student. It’s a ridiculous argument that the lecturer finds
it difficult to conduct a lecture. I should be able to deliver my
lecture with or without eye-contact. However, exams are different as
the authorities have the right to know if the person present at the
examination is the same candidate who applied for it,” FUTA President
Dr. Nirmal Ranjith Devasiri said, adding that except for examinations,
undergraduates should be allowed to wear what they wished, especially
when it comes to cultural practices. (Ceylon Today Online)

0 comments:
Post a Comment