கல்முனை மாநகர சபையில் தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றிக் கொண்டிருப்பவர்களை மாநகர சபையின் ஆணையாளர் இன்று முதல் கடமைக்கு வர முடியாது எனத் தெரிவித்துள்ளார். இதனால். தற்காலிக ஊழியர்கள் கவலை அடைந்துள்ளார்கள்.
2012ஆம் ஆண்டிற்கு பின்னர் நியமனம் பெற்றவர்களே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளார்கள். தங்களை இடைநிறுத்தி இருப்பது ஒரு அரசியல் பழிவாங்களாகவே இருக்கின்றது என ஊழியர்கள் தெரிவிக்கின்றார்கள்.January 01, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment