• Latest News

    January 13, 2014

    தௌஹீத் ஜமாஅத் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்

     யு.எல்.எம். றியாஸ்;
     சிறிலங்கா தௌஹீத் ஜமாஅத் ஏற்பாட்டில் ஜனவரி மாதம் 14ம்  திகதிசெவ்வாய்க் கிழமை சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் காலை 09:00 மணி தொடக்கம்  பிற்பகல் 04:00  மணிவரை 1000 நபர்களை இலக்கு வைத்து மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று இடம்பெற உள்ளது அத்துடன் இரத்ததானம் தொடர்பான கண்காட்சியும் அன்றைய தினம் இடம்பெற உள்ளது .
    இரத்ததானம் செய்யவிரும்பும்  நபர்கள்  சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்திற்கு வருகை தந்து இரத்ததானம் செய்யுமாறு சிறி லங்கா தௌஹீத் ஜமாஅத் சம்மாந்துறை  கிளை வேண்டுகோள் விடுக்கின்றது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தௌஹீத் ஜமாஅத் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top