93 உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தலை நடாத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதனை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
133 மன்றங்களில் தேர்தல் நடாத்த முடிந்த போதும் அவற்றில் 40 மன்றங்களில் காணப்படும் சிறு சட்ட சிக்கல் காரணமாக அந்த மன்றங்களில் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.93 உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தல் நடாத்தப்படவுள்ளது.203 உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தல் நடாத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.எதிர்வரும் 11ம் திகதி முதல் 14ம் திகதி நண்பகல் வரை வேட்புமனுக் கோரல் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 comments:
Post a Comment