யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரமாண்டமான முறையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மூன்று நீதிமன்றக் கட்டடத் தொகுதிகள் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் அழைப்பின் பேரில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பங்குபற்றுதலோடு பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அவர்களால் வியாழக்கிழமையன்று (09.01.2014) சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளன.
இந் நிகழ்வுகளில் நீதியமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா உட்பட நீதிபதிகளும், சட்டத்தரணிகளும், அதிதிகளும் பங்குபற்றுவர்.
டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர்
0 comments:
Post a Comment