தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி
அமைச்சின் கீழ் இயங்கும் நிந்தவூர் விதாதா வள நிலையம் அமைச்சின் நிதி
ஒதுக்கீட்டின் கீழ் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு பிரதேச செயலக வளாகத்தில்
அமைந்துள்ள கட்டிடத்தில் நேற்று 01.01.2014 ம் திகதி நிந்தவூர் பிரதேச
செயலாளர் ஹாஜியாணி RU அப்துல் ஜலீல் அவர்களினால் உத்தியோக பூர்வமாக திறந்து
வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் R திரவியராஜா,
விஞ்ஞான தொழில் நுட்ப உத்தியோகத்தர் UM முஸம்மில், உதவித்திட்டமிடல்
பணிப்பாளர் AM சுல்பிகார், மேலதிக மாவட்டப் பதிவாளர் Z நசிர்டீன், மற்றும்
விதாதா வள நிலைய உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும்
கலந்து கொண்டனர்.
January 02, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)



0 comments:
Post a Comment