மட்டக்களப்பு - ஆரையம்பதி பகுதியில் 13 அடி முதலை ஒன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆரையம்பதி-1 - தி.எஸ். ஊர் வீதி ஆற்றங்கரை கரையோரப் பகுதியில் ஆடு, மாடு, நாய் போன்ற மிருகங்களை வேட்டையாடி வந்த, இந்த இராட்சத முதலையை, நேற்று வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய காரியா லய அதிகாரிகள், பொலிசாரின் உதவியுடன் பிடித்தனர்.
ர்.




0 comments:
Post a Comment