ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொழும்பு மத்தி அமைப்பாளராக முன்னாள்
அமைச்சர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மகள் ஹிருனிகா பிரேமசந்திர
நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வழங்கியுள்ளார்.
இந்த நியமனத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வழங்கியுள்ளார்.
இதேவேளை இடம்பெறவுள்ள மாகாணசபை தேர்தல்களிலும் ஹிருனிகா பிரேமசந்திர போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:
Post a Comment