Home > செய்தி > ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 25 சதவீத வாக்களிப்பு செய்தி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 25 சதவீத வாக்களிப்பு தென் மற்றும் மேல் மாகாணசபை தேர்தலில் முற்பகல் 11 மணிவரையான வாக்குப் பதிவுகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்குபதிவுகளின்படிகொழும்பு மாவட்டம் - 18 வீதம்கம்பஹா மாவட்டம் - 20 வீதம்களுத்துறை மாவட்டம் - 20 வீதம்காலி மாவட்டம் - 20 வீதம்மாத்தறை மாவட்டம் - 21 வீதம்ஹம்பாந்தோட்டை மாவட்டம் - 25 வீதம் 2:09 PM செய்தி
0 comments:
Post a Comment