தேர்தல் முறைப்பாட்டு மத்திய நிலையம் தேர்தல் வாக்குகள் எண்ணி முடிவடையும்வரை இயங்கும் என தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
தேர்தல்கள் செயலகத்தின் கீழ் இந்த தேர்தல் முறைப்பாட்டு மத்திய நிலையம் இயங்குவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேல் மற்றும் தென் மாகாணசபைத் தேர்தல் வாக்களிப்பு இன்று (29) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் மாலை 4 மணியுடன் நிறைவடையவுள்ளது.

0 comments:
Post a Comment