• Latest News

    March 19, 2014

    அல்-ஹறமையின் பரிசளிப்பு விழா

    பி.எம்.எம்.எ.காதர்;
    மருதமுனை அல்-ஹறமையின் சர்வதேச பாடசாலையின் பரிசளிப்பு விழாவும். மாணவர் கௌரவிப்பும், கலாசார நிகழ்வும் வெள்ளிக்கிழமை (21-03-2014) மாலை 4 மணிக்கு பாடசாலையின் தலைவர் மௌலவி ஏ.ஆர் சுபைர் நழீமி தலைமையில் மருதமுனை அல்-மதினா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றவுள்ளது. இதில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர மேயர்; சட்ட முதுமாணி நிஸாம் காரியப்பர் கலந்து சிறப்பிக்வள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அல்-ஹறமையின் பரிசளிப்பு விழா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top