மாத்தளை மாவாட்டம் தம்புள்ள நகரில் அமைத்துள்ள தம்புள்ளை ஹைரியா ஜூம்ஆ மஸ்ஜித் மீது குண்டு தாக்குதல் நாடாத்தப்பட்டுள்ளது இந்த தாக்குதல்
நேற்று புதன்கிழம இரவு 8.45 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் இதன் காரணமாக மஸ்ஜித்துக்கு சிறியசேதம் ஏற்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் அறிவித்துள்ளது .
இந்த குண்டு தாக்குதல் இரண்டாவது குண்டு தாக்குதலாகும் .குறித்த ஜும்ஆ மஸ்ஜித் தொடரான அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

0 comments:
Post a Comment