இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் மற்றும் ஐந்து தூதுவர்கள் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தனர்.
இந்த வைவபம் ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்றது.
இலங்கைக்கான புதிய ஒஸ்ரிய தூதுவராக பேர்னாடோ வரபோடிஸ், ஸ்லோவேனியா தூதுவராக தர்ஜ பவ்தாஸ் குரேடி, பின்லாந்து தூதுவராக ராவூலி சுய்கானன், சூரிநேம் தூதுவராக ஆஸ்னா, ஓமான் தூதுவராக அல் ஷேக் ஜூமாஹெம்டன் பின் ஹசன் அல் மலேக் அல் ஷேஹி, நைஜீரியாவின் புதிய உயர்ஸ்தானிகராக எஸ்.யூ. அஹமட் ஆகியோர் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதியிடம்

0 comments:
Post a Comment