பி.எம்.எம்.ஏ.காதர்;
மருதமுனை அல்-ஹறமையின் சர்வதேச பாடசாலைக்கு 'நற் குண முன்நேற்ற அமைப்பினால்' விளையாட்டு உபகரணங்கள் கையளித்த நிகழ்வு அண்மையில் பாடசாலையின் தலைவர் மௌலவி ஏ.ஆர் சுபைர் நழீமி தலைமையில் நடைபெற்றது. இதில் 'நற்குண முன்னேற்ற அமைப்பின் ஸ்தாபகரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான குசில் குணவர்த்தன தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்களை கையளிததனர். விஷேட விருந்தினராக கேர்ணல் ஹரின் வீரசிங்க கலந்து கொண்டார்.



0 comments:
Post a Comment