ஹில்டன் ;கற்றல் நடவடிக்கைகளுக்கு புறம்பாக மாணவர்களின் ஆக்கத்திறனை விருத்தி செய்யும் பொருட்டு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர் தரப்பிரிவு மாணவிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட கைப்பணி மற்றும் சித்திரக் கண்காட்சி நேற்று (18.03.2014) இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் முஹம்மத் நவாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை
வலய கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கண்காட்சிக் கூடங்களை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அதிபர்கள் ஆசிரியர்கள்இமற்றும் அதிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


0 comments:
Post a Comment