• Latest News

    March 30, 2014

    கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றுள்ளது.

    கொழும்பு மாவட்டத்தின் இறுதி முடிவுகள்
    மேல் மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றுள்ளது.
    ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 443,083 ஆசனங்கள்- 18
    ஐக்கிய தேசியக்கட்சி - 285,538 ஆசனங்கள்- 12
    மக்கள் விடுதலை முன்னணி 74,437 ஆசனங்கள்- 03
    ஜனநாயக்கட்சி 71,525 ஆசனங்கள் - 03
    ஜனநாயக மக்கள் முன்னணி 44,156 ஆசனங்கள் 02
    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 20,163 ஒரு ஆசனம்
    அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்15,491 ஒரு ஆசனம்

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றுள்ளது. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top