• Latest News

    April 25, 2014

    கசினோ சூதாட்ட சட்டம் மிகவும் ஆபத்தானது: சரத் பொன்சேகா

    குற்றச் செயல்கள் இடம்பெறுவதற்கு தேவையான பின்னணியை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

    பாலியல் வன்கொடுமை, சிறுவர் துஸ்பிரயோகம், போதைப் பொருள் பயன்பாடு போன்றவற்றை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் சட்டங்களை இயற்றி வருகின்றது.

    கசினோ சூதாட்ட சட்டம் மிகவும் ஆபத்தானது. மக்கள் புத்தாண்டு கொண்டாட்ட மனோநிலையில் இருக்கின்ற போதே கசினோ சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கப்படுகின்றது.

    இந்தச் சட்டம் மிகவும் ஆபத்தானது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

    - See more at: http://www.newstamilwin.com/show-RUmsyERZLXgw2.html#sthash.WeHzGhcU.dpuf
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கசினோ சூதாட்ட சட்டம் மிகவும் ஆபத்தானது: சரத் பொன்சேகா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top