பதுளை பொது பல சேனா அமைப்பினால்
பதுளையில் தவ்ஹீத் ஜமாஅத் விநியோகித்துள்ளதாக தெரிவிக்கப் படும் சீ.டி.
தொடர்பில் பதுளை பொலிசில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகிறது .
பொதுபல சேனாவின் முக்கியஸ்தர்களே பதுளை
பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர் என
தெரிவிக்கப்படுகிறது . எதிர்வரும் 26 ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில்
ஆஜராகும்படி பதுளை தவ்ஹீத் ஜமாஅத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது .

0 comments:
Post a Comment