கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றவுடன் காயமடைந்து நான்கு பேரும் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட

0 comments:
Post a Comment