• Latest News

    June 12, 2014

    காகிதத் தூண் கவிதை நூல் வெளியீட்டு விழா

    எம்.ஐ.சம்சுதீன் ;
    சாய்ந்தமருது மீர்சாவின் காகிதத் தூண் கவிதை நூல் வெளியீட்டு விழா அல்ஜலால் வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் 08-06-2014 ல் இடம்பெற்றது.

    கவிஞரும் வானொலி அறிவிப்பாளருமான மு.மு.மு.பாசில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடாதிபதி கலாநிதி சபீனா இம்தியாஸ் கலந்து கொண்டா அதேவேளை கௌரவ அதிதியாக கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.ஏ.ரசாக் கலந்து கொண்டதுடன் நூலின் முதற்பிரதியையும் பெற்றுக்கொண்டார்.
    இந்நிகழ்வின் அதிதிகள் வரிசையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் கலாநிதி ரமீஸ் அப்துல்லாஹ, ரியாஸ் குறானா, கலாபூஷணம் ஏ.பீர் முஹம்மட்இசெங்கதிரோன் தா.கோபால கிறிஸ்ணன் ஆகியோரும் கலந்து உரையாற்றினர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: காகிதத் தூண் கவிதை நூல் வெளியீட்டு விழா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top