கல்முனை பிரதேசத்தில் வாழும் சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கு இலவசமாக மின்சார இணைப்புக்களை பெற்றுக் கொடுக்கும் தனது திட்டத்தினை கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் ஏ.எம்.பரக்கத்துல்லாஹ் மேற்கொண்டு வருகின்றார். அந்த திட்டத்தின் பிரகாரம் மின்சார இணைப்புக்கான கட்டணம் செலுத்தப்பட்ட பற்றுச் சீட்டை மாநகர சபை உறுப்பினர் பரக்கத்துல்லாஹ் வழங்கி வைத்தார்.
June 12, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment