• Latest News

    July 19, 2014

    காஸா: 47 சிறுவர்கள் உட்பட 220 பேர் சஹீத் ,1670 பேர் படுகாயம்

    இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை  காஸா மீதான   தாக்குதல்களை அதிகரித்துள்ளது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் மேற்கொண்ட தாக்குதல்களில் இதுவரை 220 பேர் சஹீதாக்கப்பட்டுள்ளனர் , இவர்களின் 47 பேர் சிறுவர்கள் ,1670 பேர் படுகாயமதைதுள்ளனர்.

    இன்று இஸ்ரேலிய படைகள் நடாத்திய தாக்குதல்களில் 25 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் . ஹமாஸ் போராளிகளின் தாக்குதல்களில் ஒரு இஸ்ரேலியர் கொல்லப்பட்டிள்ளதுடன் 10 இஸ்ரேலியர்கள் காயம் அடைத்துள்ளனர்.

     அதேவேளை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசு இதுவரை 56,000 மேலதிக ரிசேவ் படைகளை முகாம்களுக்கு அழைத்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: காஸா: 47 சிறுவர்கள் உட்பட 220 பேர் சஹீத் ,1670 பேர் படுகாயம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top