• Latest News

    July 10, 2014

    சம்மாந்துறை சமா அமைப்பின் ஏற்பாட்டில் அனாதை சிறுவர்களுடனான இப்தார் நிகழ்வு

    எம்.வை.அமீர்: சம்மாந்துறை சமா அமைப்பின் ஏற்பாட்டில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களின் வழிநடத்தலில் KIMSE YOK MU  சர்வதேச கொடை நிறுவனத்தின் நிதி அனுசரணையுடனும் சம்மாந்துறை தாருல் இமான் அனாதை சிறுவர்களுக்களுடனான இப்தார் நிகழ்வு 2014-07-09 ல் இடம்பெற்றது.

    இந்நிகழ்வில் KIMSE YOK MU   நிறுவனத்தின் பிரதி நிதியும், தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களும் ஊர்ப்பிரமுகர்களும் அனாதை சிறுவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சம்மாந்துறை சமா அமைப்பின் ஏற்பாட்டில் அனாதை சிறுவர்களுடனான இப்தார் நிகழ்வு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top