• Latest News

    July 10, 2014

    அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் ஹக்கிமுடன் பேச்சு

    இலங்கைக்கு விஜயம் செய்த அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் ஸ்கொட் மொரிஸன், நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை வியாழக்கிழமை (10) நீதியமைச்சில் சந்தித்து ஆள் கடத்தல், சட்ட விரோத குடியேற்றவாசிகள் பற்றி கலந்துரையாடிய போது பிடிக்கப்பட்ட படம். இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் ரொபின் மூடி மற்றும் அவுஸ்திரேலிய உயர் அதிகாரிகளும் இதில் பங்கு பற்றினர்.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் ஹக்கிமுடன் பேச்சு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top