பி.எம்.எம்.ஏ.காதர்: மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி ஆசிரியர் எஸ்.எம். அபூபக்கர் (நஜீம்) அவர்களின் நிதி அனுசரனையில் மருதமுனை கடற்கரை நண்பர்கள் சமூக மேம்பாட்டு மையத்தினர் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு இன்று (04-07-2014) மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நடைபெற்றது. இதில் சட்டத்தரணிகள், விரிவுரையாளர்கள், அதிபர்கள். ஆசிரியரிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளீட்ட பலர் கலந்து கொண்டனர்.
July 04, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)







0 comments:
Post a Comment