ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட
பாராளுமன்ற உறுப்பின் பாலித்த தேவப்பெருமவின் இராஜினாமா கடிதத்தை,
கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஏற்க மறுத்துள்ளார்
அளுத்கமை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை
உடனடியாக கைதுசெய்யாவிட்டால் பொலிஸ் மா அதிபர் பதவி விலகவேண்டும்
இல்லாவிட்டால் தான் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வேன்
என அவர் அண்மையில் அறிவித்திருந்தார்.

0 comments:
Post a Comment