கண்டி தலதா வீதியில் மக்கள் வங்கிக் கட்டிடத்திற்கு அருகே தன்னுடைய காரில் வருகை தந்த நபரொருவர் அவரது காரை நிறுத்தி அதன் மேல் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 29 ஆந் திகதி சிலர் தனது 25 வயதுடைய மகளை கடத்திச் சென்றதாகவும் இது சம்பந்தமாக கடுகண்ணாவ பொலிசில் முறைப்பாடு செய்தும் எவ்வித நியாயமும் கிடைக்கவில்லையென அந் நபர் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு நியாயம் பெற்றுத் தருமாறு கோரி இந்நபர் வீதியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்கடந்த 29 ஆந் திகதி சிலர் தனது 25 வயதுடைய மகளை கடத்திச் சென்றதாகவும் இது சம்பந்தமாக கடுகண்ணாவ பொலிசில் முறைப்பாடு செய்தும் எவ்வித நியாயமும் கிடைக்கவில்லையென அந் நபர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment