நிந்தவூர்: கமு/ நிந்தவூர் அரபா வித்தியாலயத்தில் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.எம்.ஹபீபுல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஜலீல் விசேட அதிதியாகவும், நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம் உட்பட கலந்து கொண்டார்கள்.
July 04, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment