• Latest News

    July 10, 2014

    பங்களா தேஷ் உயர் ஸ்தானிகர் முஹம்மத் சுபியுர் ரஹ்மானுக்கு பிரியாவிடை

    இலங்கையில் தனது இரண்டரை வருட பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் பங்களா தேஷ் உயர் ஸ்தானிகர் முஹம்மத் சுபியுர் ரஹ்மான், நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை வியாழக்கிழமை (10) நண்பகல் அவரது இல்லத்தில் சந்தித்து பிரியாவிடை பெற்ற போது பிடிக்கப்பட்ட படம். கிழக்கு மாகாண அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமதும் இச் சந்திப்பில் கலந்து கொண்டார். 


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பங்களா தேஷ் உயர் ஸ்தானிகர் முஹம்மத் சுபியுர் ரஹ்மானுக்கு பிரியாவிடை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top