அகமட் எஸ். முகைடீன்:
உயர் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி சனி (13), ஞாயிறு (14) ஆகிய தினங்களில் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கண்காட்சியினை கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் தேசிய காங்கிரசின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும் மெட்ரோபொலிடன் கல்லூரியின் ஸ்தாபக தலைருமாகிய கலாநிதி சிராஸ் மீராசாஹிப் மற்றும் கண்காட்சி பீடங்களின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர் நாடா வெட்டி ஆரம்பித்து வைப்பதனர்.
இதன்போது பல்வேறு தனியார் கல்லூரிகள் தமது காட்சிப் பீடங்களை அமைத்திருந்தது. இதன் மூலம் ஒரே இடத்தில் சகல நிறுவனங்களையும் சந்தித்து மாணவர்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக அமைந்திருந்தது.உயர் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி சனி (13), ஞாயிறு (14) ஆகிய தினங்களில் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கண்காட்சியினை கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் தேசிய காங்கிரசின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும் மெட்ரோபொலிடன் கல்லூரியின் ஸ்தாபக தலைருமாகிய கலாநிதி சிராஸ் மீராசாஹிப் மற்றும் கண்காட்சி பீடங்களின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர் நாடா வெட்டி ஆரம்பித்து வைப்பதனர்.
இக்கண்காட்சியின்போது மெட்ரோபொலிடன் கல்லூரியானது தனது காட்சிப் பீடத்திற்கு வருகைதந்த மாணவர்களுள் குழுக்கல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கையடக்க தொலைபேசிகள், டெப், பரிசுக் கூப்பன்கள் வழங்கிவைத்தது.
0 comments:
Post a Comment