முன்வைத்துள்ள பௌத்த அரசுக்கான யோசனை
தொடர்பில் அந்த அமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் விரைவில்
பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுபல சேனா அமைப்பின் பகிரங்க அழைப்பில்
உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து பதிலளிக்க எதிர்பார்த்துள்ளதாக
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க
குறிப்பிட்டிருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன்
பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாகவும் தமது அமைப்பின்
நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக அந்த பேச்சுவார்த்தை இருக்க வேண்டும் எனவும்
அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment