• Latest News

    October 29, 2014

    6 பேரின் சடலம் மீட்பு: 300 பேர் குறித்து தகவல் இல்லை

    கொஸ்லாந்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹல்துமுல்ல - மீறியபெந்த தோட்டத்தில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற பாரிய மண்சரிவில் சிக்கியவர்களில் ஆறு பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

    மீறயபெந்த தோட்டம் முழுவதும் மண்ணுக்குள் புதைந்துள்ளது. 6 லயன் குடியிருப்புக்கள், கோயில், 5 கோட்டஸ்கள், வைத்திய நிலையம், கடைகள் உள்ளிட்ட பல மண்ணுக்குள் புதைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மண்ணுக்குள் புதைந்த சுமார் 300 பேரின் நிலை தொடர்பில் தகவல் இல்லை.

    இராணுவம், விமானப்படை, பொலிஸார், அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பல தரப்பினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 6 பேரின் சடலம் மீட்பு: 300 பேர் குறித்து தகவல் இல்லை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top