உத்தியோகபூர்வ அறிவித்தல் இன்றி ஊடகவியலாளர்கள் சகிதம் வௌிநாட்டு
வேலை வாய்ப்பு பணியகத்தினுள் நுழைந்த இராவணா பலய அமைப்பின் செயலாளர்
இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் தலைமையிலான குழுவினருக்கும் பணியகத்தின்
பணிப்பாளர் அமல் சேனாதிலங்காரவுக்கும் இடையில் நேற்று வாக்குவாதம்
ஏற்பட்டது. இதன்போது பணிப்பாளர் “தாங்கள் பிரபல்யம் அடைவதற்காகவே
ஊடகவியலாளர்களுடன் வந்து இவ்வாறு கூச்சலிடுகின்றீர்கள்” என சத்தாதிஸ்ஸ
தேரரை கேட்டுள்ளார்.
0 comments:
Post a Comment