பி.எம்.எம்.ஏ.காதர்: உள்ளுராட்சி மாகான சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களுக்கும் மருதமுனைப் பிரதேச முக்கியஸ்த்தர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று மாலை (18-10-2014) அக்கரைப்பற்று மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரும் கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினருமான இசட்.ஏ.எச்.றஹ்மான், தேசிய காங்கிரஸின் மருதமுனை மத்திய குழுவின் தலைவரும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான சட்டத்தரணி எப்.எம்.அமீருல் அன்சார் மௌலானா, ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரியும,
இந்த சந்திப்பில் மருதமுனை அனைத்துப் பள்ளிவாசல்கள்; சம்மேளனத்தின் தலைவர் மௌலவி கே.எல்.எம்.ஹனிபா தலைமையிலான சம்மேளனத்தின் பிரதிநிதிகள் காதி நீதிபதி என்.எம்.இஸ்மாயில், சப்ரகமுவ பல்கலைக்கழக பதிவாளர் எம்.எப்.ஹிபத்துல் கரீம், சட்டத்தரணி எம்.ஐ.றைசுல் ஹாதி மற்றும் ஒய்வு பெற்ற கல்வியலாளர்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிகள் உள்ளீட்ட சுமார் 72 பேர்; கலந்து கொண்டனர்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரும் கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினருமான இசட்.ஏ.எச்.றஹ்மான், தேசிய காங்கிரஸின் மருதமுனை மத்திய குழுவின் தலைவரும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான சட்டத்தரணி எப்.எம்.அமீருல் அன்சார் மௌலானா, ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரியும,
கல்முனை காணிப் பதிவாளரும் மேலதிக மாவட்டப் பதிவாளருமான எம்.ஏ.ஜமால் முஹம்மது சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் பற்றிய அறிமுக உரையை நிகழ்த்தினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரும் கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினருமான இசட்.ஏ.எச்.றஹ்மான், தேசிய காங்கிரஸின் மருதமுனை மத்திய குழுவின் தலைவரும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான சட்டத்தரணி எப்.எம்.அமீருல் அன்சார் மௌலானா, ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரியும,; மருதமுனை அபிவிருத்தி மன்றத்தின் செயலாளருமான எம்.ஐ.எம்.வலீத் ஆகியோர் மருதமுனைப் பிரதேசத்திற்கான உள்ளுராட்சி மன்றத்தின் அவசியம் பற்றி அமைச்சர் அதாஉல்லாவுக்கு எடுத்துக் கூறினார்கள.;
மருதமுனைப் பிரதேசத்திற்கு உள்ளுராட்சி மன்றம் ஒன்றை அமைத்துத் தருமாறு மருதமுனை அனைத்துப் பள்ளிவாசல்கள்; சம்மேளனத்தின் தலைவர் மௌலவி கே.எல்.எம்.ஹனிபா, மருதமுனை அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் இஸட்.ஏ.எச்.றஹ்மான், தவிசாளர் சட்டத்தரணி எப்.எம்.அமீருல் அன்சார் மௌலானா, பொருளாளர் வை.கே. றககுமான் ஆகியோர் மருதமுனைப் பிரதேச மக்கள் சார்பாக மகஜர் ஒன்றையும் அமைச்சர் அதாஉல்லாவிடம் கையளித்தனர்.
இந்த மகஜர்களை ஏற்றுக் கொண்ட அமைச்சர் அதாஉல்லா உள்ளுராட்;சி மன்றம் ஒன்றை அமைப்பதற்கான நன்மை தீமைகளை அலசி ஆராந்து எந்த மக்களுக்கும், எந்தப் பிரதேசத்திற்கும் பாதிப்பு வராத வகையில் அதற்கான முயற்சிகளை எடுப்பதாகத் தெரிவித்தார்.
மருதமுனை அபிவிருத்தி மன்றத்தின் செயலாளருமான எம்.ஐ.எம்.வலீத் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

0 comments:
Post a Comment