• Latest News

    November 19, 2014

    15 வயது மாணவியுடன் உல்லாசமாக இருந்த 60 வயது கிழவன் கைது!

    யாழில் பாடசாலை மாணவியுடன் தனிமையில் உல்லாசமாக இருந்த 60 வயது முதியவரை சாவகச்சேரி பொலிசார் இன்று (19) காலை கைது செய்துள்ளனர்.

    சாவகச்சேரி கல்வயல் பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் குறித்த முதியவரும் 15 வயதுடைய சாவகச்சேரி பிரபல பாடசாலை மாணவி ஒருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்கள்.

    அதனை அவதானித்த அப்பகுதி மக்கள் சாவகச்சேரி பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்கள்.

    அதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் முதியவரை கைது செய்ததுடன் மாணவியை மீட்டு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

    முதியவரிடமும் மாணவியிடமும் சாவகச்சேரி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 15 வயது மாணவியுடன் உல்லாசமாக இருந்த 60 வயது கிழவன் கைது! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top