• Latest News

    November 19, 2014

    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 69ஆவது பிறந்த தினத்தை கொண்டாடினார்.

    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (18) தனது 69ஆவது பிறந்த தினத்தை கொண்டாடினார்.  இதனை முன்னிட்டு அலரி மாளிகையில் ஜனாதிபதி குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். 




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 69ஆவது பிறந்த தினத்தை கொண்டாடினார். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top