
ஆளும்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சியதிகாரத்தின் கீழுள்ள
மிஹிந்தலை பிரதேச சபையின் 2015ஆம் ஆண்டுக்கானவரவு-செலவுத்திட்டம்
தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வரவு-செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக இரண்டு வாக்குகளும் எதிராக மூன்று வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment