• Latest News

    November 16, 2014

    கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் 65 வது ஸ்தாபகர் தினம்

    எம்.ஏ.அஹ்ஸன் அக்தர்: கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் 65 வது ஸ்தாபகர் தினத்தையொட்டி இன்று கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளை உறுப்பினர்கள் கல்லூரியின் 65வது பிறந்த தினத்தை கேக் வெட்டி உண்டு மகிழ்ந்து கொண்டாடினார்கள்.. அதே வேளை கல்லூரியில் அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் பல நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்லூரியின் பழைய மாணவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் 65 வது ஸ்தாபகர் தினம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top