• Latest News

    November 15, 2014

    ஜனாதிபதி தேர்தல் முடிவு 72 மணித்திலாயங்களுக்குள் அறிவிப்பு

    எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முடிவு அடுத்து வரும் 72 மணித்தியாலங்களுக்குள் எடுக்கப்படும் என்று இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அமைச்சர் டலஸ் அலஹப்பெரும தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதி தேர்தல் முடிவு 72 மணித்திலாயங்களுக்குள் அறிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top