பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவின்
“அபே ஜாதிக பெரமுன” (எங்கள் தேசிய முன்னணி)யின் கீழ் வேட்புமனுவை தாக்கல்
செய்யவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது .
இதனை மைத்திரிபால சிறிசேன உறுதி
செய்துள்ளார். இதன்படி அவர் புறா சின்னத்தில் போட்டியிடுவார். ஸ்ரீலங்கா
சுதந்திரக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் மங்கள சமரவீர இந்த
கட்சியை பதிவு செய்திருந்தார் .

0 comments:
Post a Comment