• Latest News

    November 24, 2014

    அரசுடன் ஒருபோதும் இணைய மாட்டோம்: பாலித மற்றும் ரங்கா பண்டார

    பொது மக்கள் எமக்கு வழங்கிய வாக்குகளை பணத்திற்காக காட்டி கொடுக்க நாங்கள் தயார் இல்லை என்று புத்தளம் மாவட்ட பா.உ ரங்கே பண்டாரவும், களுத்துறை மாவட்ட பா.உ பாலித்த தேவரப்பெருமாவும் இன்று கொழும்பில்

    நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்

    இந்த இருவரும் ஐ.தே.க இருந்து ஆளும் கட்சிக்கு சென்றுவிட்டதாக இணையத்தளங்களில் வெளிவந்த செய்திகள் உண்மைக்கு மாறானது என்றும் நீதிக்கு புறம்பாக ஆட்சி நடத்தும் தற்பொதைய அரசுடன் தாங்கள் ஒருபோதும் இணையமாட்டோம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
    LM-
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அரசுடன் ஒருபோதும் இணைய மாட்டோம்: பாலித மற்றும் ரங்கா பண்டார Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top