• Latest News

    November 14, 2014

    சந்திரிகா, ஹேமாவுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்க நடவடிக்கை

    முன்னாள் ஜனாதிபதிகளுக்காக அரசாங்கத்தால் வருடந்தோறும் ஒதுக்கப்படும் 29 மில்லியன் ரூபாவை, 5 மில்லியன் ரூபாவாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதன்பிரகாரம், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாச ஆகியோரின் மாதாந்த செலவுத் தொகை மட்டுப்படுத்தப்படவுள்ளது.

    இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இவ்வருடத்தில் 47 இலட்சம் ரூபாவினையே அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சந்திரிகா, ஹேமாவுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்க நடவடிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top