Home > News > ஆளுங்கட்சி நந்தன குணத்திலக்க பதவியை இராஜினாமா News ஆளுங்கட்சி நந்தன குணத்திலக்க பதவியை இராஜினாமா ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சி அதிகாரத்தின் கீழிருக்கின்ற பாணந்துறை நகர சபைத்தலைவர் நந்தன குணத்திலக்க நகரசபைத்தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். தன்னுடைய இராஜினாமா கடிதத்தை அவர்இ நகர சபையின் செயலாளரிடம் கையளித்துள்ளார் 11:01 PM News
0 comments:
Post a Comment