• Latest News

    November 18, 2014

    கட்டார் நாட்டடில் இயங்கிவரும் மருதமுனை மஜ்லிஸ் கட்டார் அமைப்பின் ஆறாவது வருடாந்தப் பொதுக் கூட்டமும் புதிய நிருவாகத் தெரிவும்

    பி.எம்.எம்.ஏ.காதர்:
    கட்டார் நாட்டடில் இயங்கிவரும் மருதமுனை மஜ்லிஸ் கட்டார் அமைப்பின் ஆறாவது வருடாந்தப் பொதுக் கூட்டமும் புதிய நிருவாகத் தெரிவும் எதிர் வரும் டிசம்பர் மாதம் 5ம் திகதி கட்டாரில் உள்ள அல்-அத்தியா மார்கட் மஸ்ஜித் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. கட்டாரில் தொழில் செய்யும் மருதமுனை சகோதரர்கள்  இதில் கலந்து கொள்ளுமாறு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கட்டார் நாட்டடில் இயங்கிவரும் மருதமுனை மஜ்லிஸ் கட்டார் அமைப்பின் ஆறாவது வருடாந்தப் பொதுக் கூட்டமும் புதிய நிருவாகத் தெரிவும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top