அநுராதபுரம் -
திருகோணமலை பிரதானவீதி மக்கள் பாவனைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்
கையளிக்கப்பட்டுள்ளது. சுமார் 9,500 மில்லியன் ரூபா செலவில்
புனரமைக்கப்பட்ட இவ்வீதி 97 கிலோ மீற்றர் தூரஅளவாகும்.
இதன்மூலம் நாட்டின் எந்த பாகத்திலிருந்தும் கிழக்கு நோக்கி பயணிப்பவர்கள் வெகு இலகுவாகவும் வேகமாகவும் தமது பயணத்தினை மேற்கொள்ள முடியும்.
மஹிந்த சிந்தனைத்திட்டத்தின் கீழ் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இவ்அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
N-

0 comments:
Post a Comment