
வடமத்திய மாகாண கூட்டுறவு வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பேஷல பண்டார ஜயரத்ன அமைச்சர் பதவியில் இருந்து விலக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment