• Latest News

    November 19, 2014

    ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அவசர அமைச்சரவைக் கூட்டம் - மஹிந்தவின் தோல்வி நிச்சயம்! விக்டர் ஐவன்

    ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அவசர அமைச்சரவைக் கூட்டம் இன்று நடத்தப்பட உள்ளது.

    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளது.

    ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

    இந்தக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களையும் பங்கேற்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

    ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுப்பது குறித்த உத்தியோகபூர்வ ஆவணம் இன்று வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அவசர அமைச்சரவைக் கூட்டம் - மஹிந்தவின் தோல்வி நிச்சயம்! விக்டர் ஐவன் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top