• Latest News

    November 16, 2014

    அக்கரைப்பற்றில் இந்தியாவின் குளோபல் ஹோஸ்பிடலின் தகவல் மற்றும் உதவி நிலையம்

    இந்தியாவில் மிகப் பெரிய பல்லுறுப்பு மாற்று சிகிச்சைத் திட்டத்தைக் கொண்டுள்ள குளோபல் ஹொஸ்பிடல்ஸ் தனது ஆலோசனை நிலையத்தினை இலங்கையில், கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பற்றில் திறந்து வைத்துள்ளது. பல்வேறு நோய்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு, அவர்களுக்கு குளோபல் ஹொஸ்பிடலில் நவீன முறையில் சிகிச்சைகள் அளிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளையும் அக்கரைப்பற்றில் திறந்து வைக்கப்பட்டுள்ள குளோபல் ஹொஸ்பிடல்ஸ் தகவல் உதவி நிலையத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.

    நோயாளூகளை மிகவும் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்துச் செல்லும் ஏற்பாடுகளையும் இந்நிலையம் மேற்கொள்ள இருப்பதாக இதன் நிர்வாகிகள் தெரிவிக்கின்றார்கள்.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அக்கரைப்பற்றில் இந்தியாவின் குளோபல் ஹோஸ்பிடலின் தகவல் மற்றும் உதவி நிலையம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top