• Latest News

    December 01, 2014

    மகிந்தருக்கு அடுத்த இடியா? முஸ்லிம் காங்கிரஸின் கடைசி நிமிடங்கள்! மனம் திறந்தார் ஹசன் அலி பா.உ.(Audio)

    இலங்கை அரசுடன் மனத் திருப்தியுடன் நாம் இல்லை, ஆனால் எமது முடிவு மக்களின் கைகளில் தங்கியுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி தெரிவித்தார்.

    நாம் யாரை ஆதரிப்பது என்கிற முடிவு எடுக்கும் கடைசி நிமிடங்கள் எமது மக்களின் கைகளில் தான் தங்கியுள்ளது.

    அத்துடன் பொது வேட்பாளர் ஒரு களங்கமற்ற தூய்மையானவர். யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தகுந்த முடிவு விரைவில் வெளியிடப்படும்.

    அதேவேளை, இலங்கையில் மாற்றம் நிச்சயம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் தெரிவித்தார்.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மகிந்தருக்கு அடுத்த இடியா? முஸ்லிம் காங்கிரஸின் கடைசி நிமிடங்கள்! மனம் திறந்தார் ஹசன் அலி பா.உ.(Audio) Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top