சிராஜ்:அழிவடைந்து செல்லும் ஜனநாயகத்தை கட்டியெழுப்பி புதிய அரசியல்
கொழும்பு விகாரமாதேவி திறந்த வெளியரங்கில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ரணில் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், சர்வாதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து ஜனநாயகத்தை ஏற்படுத்தும் இந்த போராட்டம் ஒரு சவாலானது. இந்த சவாலான போராட்டத்தில் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும.
பொதுமக்களின் சொத்துக்கள் சூரையாடப்படுகின்றன. திரைசேறி பணத்தை ராஜபக்ஷ குடும்பத்தினர் அனுபவிக்கின்றனர். எனவே இந்த குடும்ப ஆட்சியை தோற்கடிப்பதை எமது நோக்கமாக கொண்டு புதிய அரசியல் முறையை ஏற்படுத்துவோம் என ரணில் மேலும் தெரிவித்தார்.
முறையை எற்படுத்துவோம் என எதிர்க்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment